நெல்லை ஸ்பெஷல் மட்டன் கிரேவி | Nellai special Mutton gravy
தேவையான பொருட்கள்
மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் நறுக்கியது – 20
தக்காளி நறுக்கியது – 2
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
தேங்காய் துருவியது- அரை மூடி
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம் மசாலா துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் நறுக்கியது – 20
தக்காளி நறுக்கியது – 2
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
தேங்காய் துருவியது- அரை மூடி
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம் மசாலா துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தேங்காய், கசகசா, சிரகம் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க
பட்டை – சிறிது
கிராம்பு – 2
சோம்பு - அரை ஸ்பூன்
கிராம்பு – 2
சோம்பு - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்
குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்
பின் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வதங்கியவுடன் வெங்காயம், சேர்த்து வதக்கி மசாலா துாள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு வேக வைக்கவும்.
ஸ்டீம் இறங்கியவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்பு 1 கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவையான மணமான மட்டன் குழம்பு ரெடி
தேங்காய் சேர்த்திருப்பதால் காரம் குறைவாக இருந்தால் 2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்.
Comments
Post a Comment